சவுக்கு (ஆயுதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சவுகு (Savuku , மலாய் : sauku) என்பது சாட்டையைக் குறிப்பிடும் ஒரு தமிழ்ச் சொல்லாகும். சவுக்கானது பாரம்பரியமாக கைகளில் ஏந்தி சண்டையிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஆயுதமாகும். இதைக் கொண்டு சண்டையிட இந்திய தற்காப்புக் கலைகளில் குறிப்பாக சிலம்பம் மற்றும் களரிப்பயிற்று ஆகியவற்றில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்தோ-மலாய் சிலட் தற்காப்புக் கலையிலும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. சிலம்பக் கலையில் சாட்டை நுணுக்கங்களானது சவுக்கு அடி என்றும் அழைக்கப்படுகின்றது. இவை பொதுவாக நடுவொலிப்பியில் நிகழ்த்துகின்றனர். [1][நம்பகத்தகுந்த மேற்கோள்?]

மேலும் காண்க[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

  1. Master Murugan, Chillayah, Silambam Academy (20 October 2012). "Silambam Weapons - Whip Savuku". Silambam. பார்த்த நாள் 25 May 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவுக்கு_(ஆயுதம்)&oldid=2733185" இருந்து மீள்விக்கப்பட்டது