சல்லகல்ல நரசிம்மம்
சல்லகல்ல நரசிம்மன் | |
---|---|
பிறப்பு | இந்தியா, ஆந்திரப் பிரதேசம் |
பணி | குடிமைப் பணியாளர் |
விருதுகள் | பத்மசிறீ |
சல்லகல்ல நரசிம்மம் (Challagalla Narasimham) ஓர் எழுத்தாளராகவும் இந்திய அரசு குடிமைப் பணியாளராகவும் இருந்தவராவார். [1][2][3] இந்தியாவின் மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் ஐதராபாத்தில் இயூப்ளி இல்சு பகுதியை நவீனமயமாக்கியதற்காக இவர் நன்கு அறியப்படுகிறார். முன்னதாக இவர் இந்திய நிர்வாக சேவை அதிகாரியாகவும் [1] 1947 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகராட்சியின் ஆணையாளராகவும் இருந்தார். [4] இக்காலத்தில் சென்னையில் பல நகரியங்களை இவர் உருவாக்கினார். [5] இவரது வாழ்க்கையின் கதை 1986 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அவரது சுயசரிதையான மீ அண்ட் மை டைம்சு நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. [6] சல்லகல்லு நரசிம்மத்தின் சேவைகளைப் பாராட்டும் விதமாக இந்திய அரசாங்கம் இவருக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த நான்காவது குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது. [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Real Compass". Real Compass. 2015. Archived from the original on 10 September 2017. பார்க்கப்பட்ட நாள் April 29, 2015.
- ↑ "Indian Travels". Indian Travels. 2015. Archived from the original on August 10, 2014. பார்க்கப்பட்ட நாள் April 29, 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Vedasris". Vedasris. 2015. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் April 29, 2015.
- ↑ "The Hindu". The Hindu. 29 September 2010. பார்க்கப்பட்ட நாள் April 29, 2015.
- ↑ "Hyd Packers". Hyd Packers. 2015. Archived from the original on 2015-04-29. பார்க்கப்பட்ட நாள் April 29, 2015.
- ↑ C. Narasimhan (1986). Me and My Times. p. 517. இணையக் கணினி நூலக மைய எண் 499477218.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on October 15, 2015. பார்க்கப்பட்ட நாள் November 11, 2014.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)
மேலும் வாசிக்க
[தொகு]- C. Narasimhan (1986). Me and My Times. p. 517. இணையக் கணினி நூலக மைய எண் 499477218.