உள்ளடக்கத்துக்குச் செல்

சலங்கி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலங்கி ஆறு

জলঙ্গী নদী (ஜலங்கீ நதீ)
ஆறு
நாடு இந்தியா
மாநிலம் மேற்கு வங்காளம்
நகரம் கிருஷ்ணாநகர்
உற்பத்தியாகும் இடம்
 - ஆள்கூறு 24°17′58″N 88°26′45″E / 24.29944°N 88.44583°E / 24.29944; 88.44583
1660 ஆம் ஆண்டிலுள்ள வரைபடம்

சலங்கி ஆறு (வங்காள மொழி: জলজ্ঞী নদী, ஜலங்கீ நதீ ) கங்கை ஆற்றின் ஒரு கிளை ஆறு ஆகும். இது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் நதியா மாவட்டத்தின் முசிதாபாது வழியாகச் செல்கிறது. இவ்வாற்றிலுள்ள களிமண்ணைக் கொண்டு செய்யப்படும் பொம்மைகள் கிருஷ்ணாநகர் பொம்மைகள் என அழைக்கப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலங்கி_ஆறு&oldid=2656558" இலிருந்து மீள்விக்கப்பட்டது