சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா (கனடா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா என்பது கனடாவில் 2002 ம் ஆண்டு தொடக்கம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் தமிழ் குறுந்திரைப்பட விழா ஆகும். இந்த விழாவில் பல உள்ளூர் மற்றும் அனைத்துலக தமிழ் குறுந்திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டும், சிறந்தவற்றுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறன. இந்த விழாவை ரொறான்ரோ சுதந்திர கலைச் சமூகம் ஒழுங்குபடுத்துகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]