சர்மிளா தேவி
Appearance
தனித் தகவல் | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழு பெயர் | சர்மிளா தேவி கோதாரா | |||||||||||||||||||||
பிறப்பு | 10 அக்டோபர் 2001 இசார், அரியானா, இந்தியா | |||||||||||||||||||||
விளையாடுமிடம் | முன்களம் | |||||||||||||||||||||
Club information | ||||||||||||||||||||||
தற்போதைய சங்கம் | இந்திய எண்ணெய் நிறுவனம். | |||||||||||||||||||||
மூத்தவர் காலம் | ||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | தோற்றம் | (கோல்கள்) | |||||||||||||||||||
இந்திய எண்ணெய் நிறுவனம். | ||||||||||||||||||||||
தேசிய அணி | ||||||||||||||||||||||
2019– | இந்திய தேசிய வளைதடி அணி | 53 | (7) | |||||||||||||||||||
பதக்க சாதனை
|
சர்மிளா தேவி கோதாரா (Sharmila Devi Godara) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைதடிப் பந்தாட்ட வீராங்கனையாவார்.[1][2] இவர் அரியானா மாநிலம் இசார் நகரைச் சேர்ந்தவர்.[3]
தொழில்
[தொகு]2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மகளிர் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் அமெரிக்காவிற்கு எதிராக தனது பன்னாட்டுப் போட்டியில் அறிமுகமானார். இப்போட்டியில் சர்மிளா ஒரு கோல் அடித்தார்.[3][4]
2021 ஆம் ஆண்டில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மகளிர் அணியின் ஒரு பகுதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டியில் இந்திய மகளிர் அணி நான்காம் இடத்தைப் பிடித்தது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sadanandam, Abishek (2021-06-24). "A look at the Indian women's hockey team going to the Tokyo Olympics". thebridge.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
- ↑ "Tokyo Olympics: 4th spot no mean feat, hockey players' kin". The Tribune. 7 August 2021.
- ↑ 3.0 3.1 "Happy with opportunities in senior team, want to make each one count: Indian women's forward Sharmila Devi". The New Indian Express. 2021-02-06. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
- ↑ "Fortunate to be playing alongside Rani Rampal and Vandana Katariya, says Sharmila Devi | Hockey News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). 2020-11-05. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
- ↑ "Hockey India announces women's squad for Tokyo Olympics 2020". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-06-17. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.