சர்தார் முகம்மது சமிம் கான்
Appearance
சர்தார் முகம்மது சமிம் கான்Sardar Muhammad Shamim Khan | |
---|---|
سردار محمد شمیم خان | |
48ஆவது முதன்மை நீதிபதி லாகூர் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 1 சனவரி 2019 – 31 டிசம்பர் 2019 | |
முன்னையவர் | முகம்மது அன்வருல் அக்கு |
பின்னவர் | மாமூன் ரசீத் சேக்கு |
மூத்த சட்ட நிபுணர், லாகூர் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 23 அக்டோபர் 2018 – 31 டிசம்பர் 2018 | |
முன்னையவர் | முகம்மது அன்வருல் அக்கு |
பின்னவர் | மாமூன் ரசீத் சேக்கு |
சட்ட நிபுணர், லாகூர் உயர் நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 பிப்ரவரி 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சனவரி 1958 |
தேசியம் | பாக்கித்தானியர் |
சர்தார் முகம்மது சமிம் கான் (Sardar Muhammad Shamim Khan) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு நீதிபதியாவார். 1958 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். லாகூர் உயர் நீதிமன்றத்தின் 48 ஆவது தலைமை நீதிபதியாக 1 ஜனவரி 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதி முதல் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை இங்கு பணியாற்றினார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hon'ble Sitting Judges - Lahore High Court". data.lhc.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 18 September 2018.