சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
Appearance
சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி | |
---|---|
அமைவிடம் | |
வடபழனி, சென்னை, தமிழ்நாடு இந்தியா | |
தகவல் | |
வகை | இருபாலர் |
குறிக்கோள் | அறிவே ஆற்றல் |
தொடக்கம் | 1956 |
பணிக்குழாம் | 75 |
தரங்கள் | மழலையர் முதல் 12 ஆம் வகுப்பு வரை |
மாணவர்கள் | 1000+ |
Campus size | Large |
இணைப்பு | [சி.பி.எஸ்.சி] |
சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ( Saraswathi Vidyalaya Senior Secondary School) என்பது சென்னை புறநகர் பகுதியில் உள்ள வடபழனியில் உள்ளது. [1] இந்த பள்ளியானது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராசர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. மேலும் தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும் கற்றல் நடைபெறுகிறது. சி.பி.எஸ்.சி கல்வி முறை பின்பற்றப்படுகிறது.
பிற கல்விநிறுவனங்கள்
[தொகு]- சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்பள்ளி -சோழைமேடு சென்னை 600094
- சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்பள்ளி -காஞ்சிபுரம்.
வெளி இணைப்புகள்
[தொகு]- The 104th birth anniversary celebrations of K. Kamaraj, the former Chief Minister of Tamil Nadu. பரணிடப்பட்டது 2012-11-02 at the வந்தவழி இயந்திரம்
- Principal Mrs.K. Saraswathi along with J. Uma Maheswari Director of Elementary Education, Govt. of Tamilnadu பரணிடப்பட்டது 2011-07-11 at the வந்தவழி இயந்திரம்
சான்றுகள்
[தொகு]http://www.schools.tn.nic.in/DispSchoolsUrban.asp?DCODE=02&VTCODE=40200988&SCHCAT=04 பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம்