சரஸ்வதிசந்திரா
தோற்றம்
| சரஸ்வதிசந்திரா Saraswatichandra | |
|---|---|
| வகை | காதல் |
| மூலம் | சரஸ்வதிசந்திரா கோவர்தன்ரம் திருப்தி |
| எழுத்து | வேத் ராஜ் அபிஜித் சின்ஹா |
| இயக்கம் | அரவிந் பப்பால் சரத் பாண்டே மயான்க் குப்தா ஹிமான்ஷு சிங் அர்சச்ஹாத் கான் |
| நடிப்பு | கெளதம் ரோடே ஜெனிபர் வின்கெட் |
| நாடு | இந்தியா |
| மொழி | இந்தி |
| அத்தியாயங்கள் | 444 |
| தயாரிப்பு | |
| படப்பிடிப்பு தளங்கள் | இந்தியா குசராத்து லண்டன் மும்பை |
| ஓட்டம் | 22 நிமிடங்கள் |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | ஸ்டார் பிளஸ் டிடி நேஷனல் ஆசியாநெட் பிளஸ் |
| படவடிவம் | 576i (SDTV) 1080i (HDTV) |
| ஒளிபரப்பான காலம் | 25 பெப்பிரவரி 2013 – 20 செப்டம்பர் 2014 |
| வெளியிணைப்புகள் | |
| இணையதளம் | |
சரஸ்வதிசந்திரா என்பது ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் கோவர்தன்ரம் திருப்தி எழுதிய 'சரஸ்வதிசந்திரா' நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கெளதம் ரோடே, ஜெனிபர் வின்கெட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் பெப்ரவரி 25, 2013 முதல் செப்டம்பர் 20, 2014 வரை ஒளிபரப்பாகி 444 அத்தியாங்களுடன் நிறைவுபெற்றது.