உள்ளடக்கத்துக்குச் செல்

சரஞானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரஞானம் என்பது காற்றினை அடக்குகின்ற பயிற்சியாகும். இந்த கலையை சித்தர்கள் அறிந்து வைத்திருந்தாக நம்பிக்கையுள்ளது. இந்த கலையானது இடக்கலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று பிரிவுகளை உள்ளடக்கியதாகும்.[1]

ஆதாரம்

[தொகு]
  1. சித்தர்கள் இளமுனைவர் தமிழ்ப்பிரியன் பக்கம் 14
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரஞானம்&oldid=1676513" இலிருந்து மீள்விக்கப்பட்டது