சம்பா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சம்பா தேவி (Champa Devi) மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1957 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மத்தியப் பிரதேச சட்டமன்றத்தின் சிர்மூர் சட்டமன்ற தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பா_தேவி&oldid=3870317" இலிருந்து மீள்விக்கப்பட்டது