சமூக விலங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமூக விலங்கு என்பது ஓர் இனத்தின் மற்ற உறுப்பினர்களோடு குறிப்பிடத்தக்க தனித்தன்மையான சமூகமாகக் குறிப்பிடும் அளவில் மிகவும் அதிகமான தொடர்பிலுள்ள (interaction) உயிரினத்தைக் குறிக்கும் பொதுப்படையான சொற்றொடராகும்.

கொரில்லாக்களும் இன்னபிற உயரினங்களும் இதுபோன்றதொரு சிக்கலான சமூகக்கட்டமைப்பைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து பாலூட்டிகளும் (பறவைகளும்) தாய்வழி உறவினைப் பேணும் அளவுக்கு சமூகங்களைக் கொண்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூக_விலங்கு&oldid=2745339" இலிருந்து மீள்விக்கப்பட்டது