சமுதாய ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமுதாய ஒப்பந்தம் அல்லது குமுகாய ஒப்பந்தம் என்பது அரசியல் தத்துவங்களுள் ஒன்று. சமுதாயம் என்ற அமைப்பு உருவாகும் விதம், சமுதாயத்தில் ஒவ்வொருவரும் பெறக்கூடிய மற்றும் இழக்கக் கூடிய உரிமைகள், அரசு தனிமனிதரைத் தண்டிக்கும் உரிமை போன்றவற்றை இத்தத்துவம் ஆராய்கிறது.[1]

ஃபிரெஞ்சு தத்துவவியலாளர் ரூசோ சமுதாய ஒப்பந்தம் என்ற பெயரில் புத்தகம் ஒன்று எழுதி உள்ளார். தமிழில் வெ. சாமிநாத சர்மா அதை மொழிபெயர்த்திருந்தார்.

குடியாட்சி நாடுகள் பலவற்றின் அரசியல் அமைப்புச் சட்டங்கள் அனைத்தும் சமுதாய ஒப்பந்தங்களே.

மேற்கோள்கள்[தொகு]

  1. "For the name social contract (or original contract) often covers two different kinds of weiner contract, and, in tracing the evolution of the theory, it is well to distinguish them. Both were current in the seventeenth century and both can be discovered in Greek political thought. ... [The first] generally involved some theory of the origin of the state. The second form of social contract may be more accurately called the contract of government, or the contract of submission.... Generally, it has nothing to do with the origins of society, but, presupposing a society already formed, it purports to define the terms on which that society is to be governed: the people have made a contract with their ruler which determines their relations with him. They promise him obedience, while he promises his protection and good government. While he keeps his part of the bargain, they must keep theirs, but if he misgoverns the contract is broken and allegiance is at an end." J. W. Gough, The Social Contract (Oxford: Clarendon Press, 1936), pp. 2–3. Modern revivals of social contract theories have not been as concerned with the origin of the state.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமுதாய_ஒப்பந்தம்&oldid=1383982" இலிருந்து மீள்விக்கப்பட்டது