உள்ளடக்கத்துக்குச் செல்

சமுதாய உளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமுதாய உளவியல் (Community psychology) என்பது சமுதாயத்தினுள்ளும் பரந்த சமுதாயத்தினுள்ளும் தனிமனித சூழ்நிலை[1] மற்றும் சமூகத்துடனும் சமுதாயத்துடனும் தனிமனிதனுடைய உறவு பற்றிய கற்கை ஆகும். சமூக உளவியலாளர்கள் தனிநபர், சமூக மற்றும் சமுதாய வாழ்க்கை தரத்தை அறிந்து கொள்ள முயல்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் கூட்டு ஆராய்ச்சி மற்றும் நடவடிக்கை மூலம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதாகும்.[2]

சமுதாய உளவியல் சமுதாயத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணரவும், அவர்களுக்கிடையிலான உறவுகள், மற்றும் தொடர்புடைய மக்களின் மனப்பாங்கு, நடத்தை ஆகியவற்றை உளவியலுக்குள்ளும் வெளியிலும் காணப்படும் பல்வேறு தொடர்பை கையாளுதல் ஆகும்.

நெருக்கமாக தொடர்புபட்ட ஒழுங்குமுறை சூழல்சார் உளவியல், சுற்றுச்சூழல் உளவியல், குறுக்கு கலாச்சார உளவியல், சமூக உளவியல், அரச அறிவியல் , பொதுச் சுகாதாரம், சமூகவியல், சமூகப் பணி மற்றும் சமூக அபிவிருத்தி ஆகியவை உட்பட்டதாகும்.[3]

குறிப்புகள்

[தொகு]
  1. Jim Orford, Community Psychology: Challenges, Controversies and Emerging Consensus, John Wiley and Sons, 2008
  2. Dalton, J.H., Elias, M.J., & Wandersman, A. (2001). "Community Psychology: Linking Individuals and Communities." Stamford, CT: Wadsworth.
  3. Maton, K. I., Perkins, D. D., & Saegert, S. (2006). Community psychology at the crossroads: Prospects for interdisciplinary research. American Journal of Community Psychology, 38(1-2), 9-21.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமுதாய_உளவியல்&oldid=3686479" இலிருந்து மீள்விக்கப்பட்டது