சமாதானத்தின் அன்னை பசிலிக்கா (யமுசோக்குரோ)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யமுசோக்குரோ சமாதானத்தின் அன்னை பசிலிக்கா
Basilica of Our Lady of Peace (12).JPG
யமுசோக்குரோ சமாதானத்தின் அன்னை பசிலிக்கா
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்யமுசோக்குரோ, கோட் டிவார்
புவியியல் ஆள்கூறுகள்6°48′40″N 5°17′47″W / 6.81111°N 5.29639°W / 6.81111; -5.29639ஆள்கூறுகள்: 6°48′40″N 5°17′47″W / 6.81111°N 5.29639°W / 6.81111; -5.29639
சமயம்கத்தோலிக்கம் (உரோமப் முறை)
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1990
நிலைசிறு பசிலிக்கா
இணையத்
தளம்
Official Website
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டடக் கலைஞர்(கள்)Pierre Fakhoury
கட்டிடக்கலை வகைதேவாலயம்
முகப்பின் திசைNE
நிறைவுற்ற ஆண்டு1990
கட்டுமானச் செலவுUS$300m
அளவுகள்
கொள்ளளவு18,000
நீளம்195 மீட்டர்கள் (640 ft)
அகலம்150 மீட்டர்கள் (490 ft)
நடுநீளப் பகுதி அகலம்55 மீட்டர்கள் (180 ft)
உயரம் (கூடிய)158 மீட்டர்கள் (518 ft)
குவிமாட விட்டம் (வெளி)90 மீட்டர்கள் (300 ft)[1]
பொருட்கள்பளிங்கு

யமுசோக்குரோ சமாதானத்தின் அன்னை பசிலிக்கா (Basilica of Our Lady of Peace of Yamoussoukro; பிரெஞ்சு மொழி: Basilique Notre-Dame de la Paix de Yamoussoukro) என்பது கோட் டிவாரின் (ஐவரி கோஸ்ட்) நிருவாக தலைநகர் யமுசோக்குரோவில் அமைந்துள்ள, சமாதானத்தின் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட உரோமன் கத்தோலிக்க சிறு பசிலிக்கா ஆகும். இப்பசிலிக்கா $300 மில்லியன் செலவில் 1985 முதல் 1989 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டது. இதன் குவிமாடம் மற்றும் கட்டிட முன்றில் சுற்றுவட்டம் என்பவற்றின் வடிவமைப்பு வத்திக்கான் நகரிலுள்ள புனித பேதுரு பேராலயம் வடிவமைப்பை தெளிவாக உட்கொண்டிருப்பினும்[2] அதன் பிரதியாக இல்லாது அமைந்துள்ளது.[3] இதன் முலைக்கல் 10 ஆகத்து 1958 அன்று வைக்கப்பட்டு, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் 10 செப்டம்பர் 1990 அன்று தீக்கை செய்யப்பட்டது.[4]

குறிப்புக்கள்[தொகு]

  1. List of largest church buildings in the world, fr:Basilique Notre-Dame de la Paix de Yamoussoukro
  2. Ostling, Richard N.; James Wilde (3 July 1989). "The Basilica in the Bush". Time. Archived from the original on 11 December 2008. http://www.time.com/time/magazine/article/0,9171,958078,00.html. பார்த்த நாள்: 17 November 2008. 
  3. Massaquoi, Hans J. (December 1990). "An African's gift to the Vatican: the world's largest church – Felix Houphouet-Boigny, Basilica of Our Lady of Peace". Ebony (Johnson Publishing Co.). http://findarticles.com/p/articles/mi_m1077/is_n2_v46/ai_9177142. பார்த்த நாள்: 24 July 2008. 
  4. Pope John Paul II (10 September 1990) (in French). Dédicace de La Basilique de "Notre-Dame de La Paix". Holy See. Archived from the original on 14 January 2009. http://web.archive.org/web/20090114170833/http://www.vatican.va/holy_father/john_paul_ii/homilies/1990/documents/hf_jp-ii_hom_19900910_yamoussoukro_fr.html. பார்த்த நாள்: 2 January 2009. 

வெளி இணைப்புக்கள்[தொகு]