சமஸ்கான் பள்ளிவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பள்ளிவாசலின் வெளி தோற்றம்
பள்ளிவாசலின் உள் தோற்றம்

சமஸ்கான் பள்ளிவாசல் என்பது பெரம்பலூர் மாவட்டம் வல்லாபுரம் என்னும் ஊரில் அமைந்திருக்கும் ஒரு பழமையான பள்ளிவாசல் ஆகும். பெரம்பலூர் நகருக்கு வடக்கே 11 கிலோமீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை எண் 45 அருகில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இந்தப் பள்ளிவாசலானது, சமஸ்கான் எனும் ஜாகீர்தாரால் 1723 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும் இந்தப் பள்ளிவாசல் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆனால் தொல்லியல் துறையால் பராமரிக்காமல் பாழடைந்துள்ளது. முழுவதும் கற்களை மட்டுமே கொண்டு இப்பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமஸ்கான்_பள்ளிவாசல்&oldid=3727188" இலிருந்து மீள்விக்கப்பட்டது