சமர்ப்பணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமர்ப்பணம்
இயக்கம்தில்லை ராகவன்
தயாரிப்புதில்லை ராகவன்
தாயகம் பிக்சர்ஸ்
இசைஎன். எஸ். தியாகராஜன்
நடிப்புவிஜயகுமார்
விதுபாலா
வெளியீடுசூலை 25, 1974
நீளம்3762 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சமர்ப்பணம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தில்லை ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், விதுபாலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமர்ப்பணம்&oldid=3689190" இலிருந்து மீள்விக்கப்பட்டது