உள்ளடக்கத்துக்குச் செல்

சமய உளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமய உளவியல் (Psychology of religion) என்பது சமயம்சார் மற்றும் சமயம்சாரா தனிநபர்களின் உளவியல் முறைகளின் பயன்பாடு மற்றும் சமய மரபுகளை விளக்கும் கட்டமைப்புகள் என்பவற்றைக் கொண்டதாகும். விவரங்கள், தோற்றங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகள் ஆகியவற்றின் பயன்பாடு பற்றி துல்லியமாக விவரிக்க அறிவியல் முற்படுகிறது. இருப்பினும், சமய உளவியல் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சுய நனவு ஒழுக்கமாகவே எழுந்தது. பின்னர் விவரங்கள், தோற்றங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகள் என்பவற்றைத் தன் வரலாற்றில் உள்வாங்கியது.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. Wulff, D. M. (2010). Psychology of Religion. In D. A. Leeming, K. Madden, & S. Marian (Eds.), Encyclopedia of Psychology and Religion (pp. 732–735). New York; London: Springer.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமய_உளவியல்&oldid=3537620" இலிருந்து மீள்விக்கப்பட்டது