உள்ளடக்கத்துக்குச் செல்

சமமட்டக் கடவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவில் உள்ள கையால் இயக்கப்படும் சமமட்டக் கடவு

சமமட்டக் கடவு (ஆங்கிலம்: level crossing) என்பது, இரும்புப்பாதையில் சாலை குறுக்கிடும் /குறுக்குவெட்டும் இடத்தை குறிக்கும். இவ்விடம் சாலையில் ஓடும் வாகனங்களும், இரும்புப்பாதையில் ஓடும் தொடருந்தும், கடக்க ஏதுவாக ஒரே மட்டத்தில் இருக்கும். இதை எளிய தமிழில் இரும்புப்பாதைக்  கடவு (ஆங்கிலம்: railway crossing, railroad crossing) எனவும் குறிப்பிடுகிறார்கள்.

பாதுகாப்பான சமமட்டக் கடவுக்கான எச்சரிக்கை குறியீடு 
பாதுகாப்பிலா சமமட்டக் கடவுக்கான எச்சரிக்கை குறியீடு

மேலும் படிக்க [தொகு]

  • List of train accidents by death toll
  • List of road accidents
  • Wigwag
  • Winston Churchill Avenue, a street crossing an airport runway

மேற்கோள்கள் [தொகு]

புத்தகப் பட்டியல்[தொகு]

  • Hall, Stanley; van der Mark, Peter. Level Crossings. Shepperton: Ian Allan Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7110-3308-5.

வெளி இணைப்புகள் [தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமமட்டக்_கடவு&oldid=2276445" இலிருந்து மீள்விக்கப்பட்டது