உள்ளடக்கத்துக்குச் செல்

சப்பான் தேசிய விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Japan National Stadium
கழுகு பார்வையில், 2020
அமைவிடம்10-2, சின்ஜுகு, தோக்கியோ, சப்பான் 35°40'41.5"N 139°42'52.5"E, (35.678184, 139.714590)
உரிமையாளர்சப்பான் விளையாட்டுப் பேரவை
இருக்கை எண்ணிக்கை68,000 (தடகளம்)
80,016 (கால்பந்து & ரக்பி)
ஆடுகள அளவு107 × 71 m
தரைப் பரப்புபுல்
Construction
Broke ground11 திசம்பர் 2016; 7 ஆண்டுகள் முன்னர் (2016-12-11)
கட்டப்பட்டதுDecember 2016 – 30 November 2019
திறக்கப்பட்டது21 திசம்பர் 2019; 4 ஆண்டுகள் முன்னர் (2019-12-21)
கட்டுமான செலவுUS$1.4 billion (¥157 billion)
வடிவமைப்பாளர்கெங்கோ குமா
குடியிருப்போர்
சப்பான் தேசிய காற்பந்து அணி (2020–தற்போதுவரை)
சப்பான் தேசிய ரக்பி அணி (2020–தற்போதுவரை)

சப்பான் தேசிய விளையாட்டரங்கம் (Japan National Stadium) [1] [2] [3] [4] முன்னர் இது புதிய தேசிய விளையாட்டரங்கம் என அறியப்பட்டது. பல்நோக்கு விளையாட்டுகளை விளையாடும் அரங்கம் ஆகும், பெரும்பாலும் சப்பான் தோக்கியோவில் கால்பந்து போட்டிகள் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களுக்கான முக்கியமான அரங்கம் ஆகும். 2021 ஆம் ஆண்டில் 2020 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுகளின் துவக்க நிகழ்வு மற்றும் தடகள போட்டிகளை நடைபெற்றது.

புகைப்படத் தொகுப்பு

[தொகு]

கட்டுமானம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Olympic Stadium". 2020 Summer Olympics official website.
  2. "Japan National Stadium, Main Venue of 2020 Games, Completed". nippon.com. 2019-11-30. Archived from the original on 2021-07-30. பார்க்கப்பட்ட நாள் 2021-07-29.
  3. "Olympics: National Stadium launched ahead of 2020 Tokyo Games". Kyodo News. 2019-11-30.
  4. "New National Stadium declared finished nearly eight months ahead of Tokyo Olympics". The Japan Times. 2019-11-30.