உள்ளடக்கத்துக்குச் செல்

சபேனா ஒஒ-ஏயுபி ஆஸ்டெண்ட் பொறிவு

ஆள்கூறுகள்: 51°12′3.42″N 2°53′31.42″E / 51.2009500°N 2.8920611°E / 51.2009500; 2.8920611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபேனா ஒஒ-ஏயுபி
Sabena OO-AUB
விபத்தின் சுருக்கம்
நாள்1937, நவம்பர் 16
சுருக்கம்வானிலை
இடம்ஆஸ்டெண்ட்,  பெல்ஜியம்
51°12′3.42″N 2°53′31.42″E / 51.2009500°N 2.8920611°E / 51.2009500; 2.8920611
பயணிகள்7
ஊழியர்4
காயமுற்றோர்0
உயிரிழப்புகள்12 (பிறந்த குழந்தையும் அடங்கும்)
தப்பியவர்கள்0
வானூர்தி வகைஜங்கர்சு யூ 52/3m
இயக்கம்சபேனா
வானூர்தி பதிவுOO-AUB

சபேனா ஜங்கர்சு யூ 52 விபத்து (Sabena OO-AUB Ostend crash) எனும் இது, 1937-ஆம் ஆண்டு, நவம்பர் 16-இல் நடந்த ஒரு வானூர்தி விபத்தாகும். பெல்ஜியம் ஏயர்லைனர் நிறுவனத்துக்கு சொந்தமான "சபேனா ஏயர்லைனர்" இயக்கி வந்த ஜங்கர்சு யூ 52/3m (Junkers Ju 52/3m) வகையைச் சார்ந்த, (பதிவு எண்:-OO-AUB) வானூர்தி ஒன்று, பெல்ஜியத்தின் ஆஸ்டெண்ட் எனும் நகரத்தின் அருகே, மோசமான வானிலைக் காரணமாக விபத்துக்குள்ளானது. ஜெர்மனியின் நான்காவது பெரிய நகராமான கோல்ன் என்ற மாநகரிலிருந்து, இங்கிலாந்தின் தலைநகர் இலண்டனுக்கு வான்ப் பயணம் மேற்கொண்டபோது நிகழ்ந்த இவ்விபத்தில், 7 பயணிகளும், 4 பயணச் சேவைப் பணியாளர்களும், மற்றும் தரையில் ஒரு சேவைப் பணியாளருமாக மொத்தம் 12-பேர்கள் கொலையுண்டனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Accident description". aviation-safety.net - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-20.