சபித்ரி அகர்வாலா
Appearance
சபித்ரி அகர்வாலா | |
---|---|
![]() | |
தொகுதி | பத்குரா |
சட்டமன்ற உறுப்பினர்-16வது ஒடிசா சட்டமன்றம் | |
பதவியில் 2019–2024 | |
முன்னையவர் | வேத பிரகாசு அகர்வால் |
தொகுதி | பத்குரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பிஜு ஜனதா தளம் |
பணி | அரசியல்வாதி |
சமயம் | இந்து |
சபித்ரி அகர்வாலா (Sabitri Agarwalla) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019ஆம் ஆண்டில் பட்குரா சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] ஜனதா தளத்தைச் சேர்ந்த சபித்ரி, இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ஜெயந்தா மொகாந்தி மற்றும் பாஜக வேட்பாளர் பிஜய் மொகபத்ராவைவிட 17,920 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.
குடும்பம்
[தொகு]சபித்ரி அகர்வாலின் தந்தையின் பெயர் துட்சிராம் சங்கனேரியா. கணவர் பெயர் வேத பிரகாசு அகர்வால். சபித்திரி பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார்.[3]
அரசியல்
[தொகு]சவித்ரி அகர்வால் ஒடிசா அரசியலில் பிஜு ஜனதா தளத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BJD fields Sabitri Agarwalla from Patkura for Odisha by-elections". The New Indian Express. Retrieved 2021-03-17.
- ↑ "Odisha: BJD's Sabitri Agarwalla wins from Patkura Assembly constituency". Zee News (in ஆங்கிலம்). 2019-07-24. Retrieved 2021-03-17.
- ↑ 3.0 3.1 "Shri Sabitri Agarwalla". odishaassembly.nic.in. Odisha Assembly. Retrieved 25 March 2020.