சபாஷ் தம்பி
சபாஷ் தம்பி | |
---|---|
இயக்கம் | ஜம்பு |
தயாரிப்பு | கே. ஆர். பாலன் பாலன் பிக்சர்ஸ் |
இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | ஜெய்சங்கர் எல். விஜயலக்ஸ்மி |
வெளியீடு | பெப்ரவரி 10, 1967 |
நீளம் | 3437 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சபாஷ் தம்பி 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.மகேந்திரன் கதை வசனம் எழுதியிருந்தார். [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "பொன்விழா படங்கள்: நிறைகுடம்". 18 November 2021 அன்று பார்க்கப்பட்டது.