சன்லைட் அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சன்லைட் அறக்கட்டளை (Sunlight Foundation) என்பது ஒரு இலாப நோக்கமற்ற கல்வி நிறுவனம். இது 2006 ஆம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்க சட்டமன்றத்தில் வெளிப்பாட்டுத் தன்மையை கூட்டும் நோக்குடம் தொடங்கப்பட்டது. இது அரசாங்கத்தில் பொது மக்கள் ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது. இந்த நிறுவனம் அரசைக் கண்காணிப்பதற்கு, அரசுடன் ஊடாடுவதற்கு, அரசு பற்றிய தகவல்களைப் பகிர்வதற்காக என பல நுட்ப திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்லைட்_அறக்கட்டளை&oldid=1384708" இருந்து மீள்விக்கப்பட்டது