சன்மார்க்க போதினி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சன்மார்க்க போதினி என்பது இலங்கை, யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழ் 1884 ஆம் ஆண்டு முதல் ச. தம்பிமுத்து (1857-1937) என்பவரால் அச்சுவேலியில் அச்சிடப்பட்டு வெளிவந்தது.[1][2] 47 ஆண்டுகள் இவ்விதழ் வெளிவந்தது.[3]

சன்மார்க்க போதினியில் சுவாமி ஞானப்பிரகாசர் தொடராக எழுதிய சில கட்டுரைகள் பின்னர் யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]