சந்தோசு யாதவ்
தோற்றம்
சந்தோசு யாதவ் | |
|---|---|
| துணைச் சபாநாயகர் அரியானா சட்டமன்றம்[2] | |
| பதவியில் 4 செப்டம்பர் 2015[1] – 23 அக்டோபர் 2019 | |
| தொகுதி | ஏதெலி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 29 செப்டம்பர் 1955 குக்சி, மகேந்திரகர் மாவட்டம், மேற்கு பஞ்சாப் (தற்பொழுது அரியானாவில்) |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | ஓம் பிரகாசு யாதவ் |
| பிள்ளைகள் | 1 மகன் |
| பெற்றோர் | பகவான் சிங் & சந்தெர் கலான் |
சந்தோசு யாதவ் (Santosh Yadav)[3](பிறப்பு 1955) ஓர் இந்திய அரசியல்வாதியும் அரியானா சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் அரியானா சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகப் பதவி வகித்துள்ளார்.[1] இவர் அடேலி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2015 முதல் 2019 வரை பதவி வகித்துள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "BJP's Santosh Yadav elected Deputy Speaker". The Hindu. 5 September 2015. https://www.thehindu.com/news/national/other-states/bjps-santosh-yadav-elected-deputy-speaker/article7617817.ece. பார்த்த நாள்: 30 March 2019.
- ↑ "Council of Ministers". haryanaassembly.gov.in. Archived from the original on 23 October 2019. Retrieved 30 March 2019.
- ↑ "MLA Details". haryanaassembly.gov.in. Archived from the original on 25 October 2019. Retrieved 30 March 2019.