உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தீப் மேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தீப் மேத்தா
நீதிபதி-இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
9 நவம்பர் 2023
பரிந்துரைப்புதனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்
நியமிப்புதிரௌபதி முர்மு
தலைமை நீதிபதி-குவகாத்தி உயர் நீதிமன்றம்
பதவியில்
15 பிப்ரவரி 2023 – 8 நவம்பர் 2023
பரிந்துரைப்புதனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்
நியமிப்புதிரௌபதி முர்மு
நீதிபதி இராசத்தான் உயர் நீதிமன்றம்
பதவியில்
30 மே 2011 – 14 பிப்ரவரி 2023
பரிந்துரைப்புஎசு. எச். கபாதியா
நியமிப்புபிரதிபா பாட்டில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 சனவரி 1963 (1963-01-11) (அகவை 61)

சந்தீப் மேத்தா (Sandeep Mehta; பிறப்பு 11 சனவரி 1963) இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் குவகாத்தி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், இராசத்தான் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியும் ஆவார்.

தொழில்[தொகு]

மேத்தா 8 ஆகத்து 1986 அன்று வழக்கறிஞராகப் பதிவு செய்து குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு விடயங்களில் பணியாற்றினார். இவர் 30 மே 2011 அன்று இராசத்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றார்.[1] மேத்தா 15 பிப்ரவரி 2023 அன்று குவகாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் 9 நவம்பர் 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணியிலுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தீப்_மேத்தா&oldid=3994695" இலிருந்து மீள்விக்கப்பட்டது