சந்திர பாரதி மலைகள்
சந்திர பாரதி மலைகள் (Chandra Bharati hills) வடக்கு கவுகாத்தியில் அமைந்துள்ள தொடர் மலைகள் ஆகும்.
சொற்பிறப்பியல்[தொகு]
இந்த மலைகள் இடைக்கால இலக்கியவாதியான சந்திர பாரதியின் உறைவிடமாகும்,. இதன் காரணமாக இவரது பெயரிடப்பட்டது.
பிடித்தமான இடம்[தொகு]
சந்திர பாரதி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தவுல் கோவிந்தா கோயில் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும்.[1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Doul Govinda Temple". guwahationline.in. பார்க்கப்பட்ட நாள் 2013-02-07.
- ↑ "Doul Govinda Temple of North Guwahati". assamspider.com. பார்க்கப்பட்ட நாள் 2013-02-07.