சந்தியா இராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தியா இராமன்
பிறப்பு13 சூலை 1967 (1967-07-13) (அகவை 56)
புது தில்லி, இந்தியா
தேசியம்இந்தியா இந்தியர்
கல்விதேசிய வடிவமைப்பு நிறுவனம்
பணிஆடைகலன் வடிவமைப்பாளர்

சந்தியா இராமன் (Sandhya Raman) ஒரு ஆடைகலன் வடிவமைப்பாளரும், அருங்காட்சியகத்தின் பராமரிப்பாளரும் ஆவார். இவர் சமூக பொறுப்புணர்வு வடிவமைப்புகளில் கவனம் செலுத்துகிறார். இவர், டெஸ்மேனியா அறக்கட்டளையின் நிறுவனரும் ஆவார். [1] [2] மேலும் இவர், சமகால மற்றும் பாரம்பரிய நடன வடிவங்களைப் பயிற்றுவிக்கும் நடனக் கலைஞர்களுக்கான ஆடைகளை வடிவமைக்கிறார்.

கல்வியும் தொழிலும்[தொகு]

சந்தியா இராமன் ஆடை மற்றும் துணி வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்ற தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் ( அகமதாபாத் ) முன்னாள் மாணவர் ஆவார். [3] [4] [5]

விருதுகள்[தொகு]

இந்திய அரசாங்கம் 2008ஆம் ஆண்டு நாரி சக்தி விருது வழங்கியது. மேலும், ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் 2008 - கிரியேட்டிவ் எக்ஸலன்ஸ் விருதும் பெற்றுள்ளார். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Designing the Classic Language of Costumes". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  2. Service, Tribune News. "Stories crafted in clothes". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  3. "Stories crafted in clothes". The tribune. https://www.tribuneindia.com/news/archive/features/stories-crafted-in-clothes-763680. 
  4. "Clothing the Form". The Indian Express. June 15, 2015. https://indianexpress.com/article/lifestyle/fashion/clothing-the-form/. 
  5. "Sway in sync". The pioneer. 18 June 2015. https://www.dailypioneer.com/2015/vivacity/sway-in-sync.html. 
  6. Veena (2017-12-08). "(Un)Masked: Colorfully layered Third Eye Dancers presentation raises funds for IMHO". NRI Pulse (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தியா_இராமன்&oldid=3247379" இலிருந்து மீள்விக்கப்பட்டது