சந்தமாலி தோலவத்த

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்தமாலி தோலவத்த (Sandamali Dolawatta, பிறப்பு: பிப்ரவரி 10 1983), இலங்கை பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 38 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2002 - 2011 ஆண்டுகளில் இலங்கை பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தமாலி_தோலவத்த&oldid=2719662" இலிருந்து மீள்விக்கப்பட்டது