சந்தனா நல்லலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்தனா நல்லலிங்கம் இலங்கை பெண் எழுத்தாளரும், முருக பக்தரும் ஆவார். இவர் கதிர்காம முருகனைப்பற்றிய பிரபந்தங்களின் ஆய்வினை மேற்கொண்டார்.

வாழ்க்கை[தொகு]

இளமை[தொகு]

பண்டிதர் பூபாலன் என்பவருக்கும் பண்டிதை கங்கேஸ்வரி கந்தையா என்பவருக்கும், 1933 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி கிழக்கு இலங்கையில் மகளாக பிறந்தவர். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி மாணவியாவார்.

படிப்பு[தொகு]

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைமாமணி பட்டம் (பி.ஏ), பேராதனை பல்கலைக்கழகத்தில் முதுமாணிப்பட்டம் (எம்.ஏ) ஆகியவை ஆகும்.

புத்தகம்[தொகு]

1994 இல் கொழும்பிலிருந்து வெளியான கதிர்காமப் பிரபந்தங்கள் 1995 வைகாசியில் சென்னையில் மறு அச்சிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தனா_நல்லலிங்கம்&oldid=3616524" இருந்து மீள்விக்கப்பட்டது