சத்யபால் சிங் சைனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சத்யபால் சிங் என்ற பெயரில் இன்னொருவர் உள்ளார்.

சத்யபால் சிங் சைனி என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பல் மக்களவைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டார். பதினாறாவது மக்களவையில் உறுப்பினராக உள்ளார். இவர் 1973-ஆம் ஆண்டு சூலை ஐந்தாம் நாளில் பிறந்தார்.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யபால்_சிங்_சைனி&oldid=2339377" இருந்து மீள்விக்கப்பட்டது