சத்தியவான் சாவித்திரி (1933 திரைப்படம்)
சத்யவான் சாவித்திரி | |
---|---|
தயாரிப்பு | மதன் தியேட்டர்ஸ் |
நடிப்பு | எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி டி. எஸ். மணி டி. பி. ராஜலக்ஸ்மி |
வெளியீடு | 1933 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
சத்யவான் சாவித்திரி 1933 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதன் தியேட்டர்ஸ் வெளியிட்ட இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, டி. எஸ். மணி, டி. பி. ராஜலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
சான்றாதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு - 1933!". tamil.darkbb.com (தமிழ்). © phpBB. 2016-10-17 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி)