சதூ சிங் தர்மொசோட்
Appearance
சதூ சிங் தர்மொசோட் | |
---|---|
பஞ்சாப் அரசின் சமூக நலன் மற்றும் வனத்துறை அமைச்சா் | |
எம்.எல்.ஏ, நபா, பஞ்சாப் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சனவரி 1960 அம்லோ, பஞ்சாப் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
துணைவர் | ஷீலா தேவி |
சதூ சிங் தர்மொசோட் என்பவா் இந்தியாவின், பஞ்சாப் மாநில அரசின் சமூக நலன் மற்றும் வனத்துறை அமைச்சா் ஆவாா். இவா் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினா் ஆவாா்.[1][2][3] பஞ்சாபின்நபா தொகுதியிலிருந்து பஞ்சாப் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Forest & Wildlife Minister, Punjab". punjab.gov.in. Archived from the original on 11 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 11 January 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Wooing Dalits a political compulsion due to large vote bank, says Punjab minister" (in ஆங்கிலம்). 2018-01-08. பார்க்கப்பட்ட நாள் 2018-01-11.
- ↑ "Minister Sadhu Singh orders renovation of Udham Singh's memorial at Rauza Sharif - Times of India". பார்க்கப்பட்ட நாள் 2018-01-11.