சதி கீதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரனாப் முகர்ஜியிடம் தயன் சந்த் விருதுபெற்ற போது

சதி கீதா (Sathi Geetha (பிறப்பு: 5 சூலை 1983) இந்திய குறுவிரையோட்ட வீரர் ஆவார்.[1] இவர் 400 மீட்டர் ஓட்டத்தில் சிறந்து விளங்குபவர் ஆவார்.

2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஏழாவது இடம்பிடித்தார். இவருடைய அணியில் கே. எம். பீனமோல், சித்ரா கே சோமன் மற்றும் ராஜ்விந்தர் கவுர் ஆகியோர் இடம்பெற்றனர். 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் 51.75 நிமிடங்களில் இலக்கினை அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "sathi geetha". Archived from the original on 2012-11-06. பார்க்கப்பட்ட நாள் 2019-03-15. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதி_கீதா&oldid=3552802" இலிருந்து மீள்விக்கப்பட்டது