சண்டிராணி
Appearance
சண்டிராணி | |
---|---|
இயக்கம் | பி. பானுமதி |
தயாரிப்பு | பி. ராமகிருஷ்ணா பரணி புரொடக்ஷன்ஸ் |
கதை | திரைக்கதை / கதை பி. பானுமதி |
இசை | சி. ஆர். சுப்புராமன் எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | என். டி. ராமராவ் எஸ். வி. ரங்கராவ் ரெலங்கி அமர்நாத் பி. பானுமதி குமாரி துளசி வித்யாவதி ஹேமலதா |
வெளியீடு | 1953 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சண்டிராணி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. பானுமதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "பானுமதி". Archived from the original on 2008-06-12. பார்க்கப்பட்ட நாள் மே 31, 2014.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)