சண்டலால் சந்திரக்கர்
தோற்றம்
சண்டலால் சந்திரக்கர்: (1 ஜனவரி 1920 - 2 பிப்ரவரி 1995) ஒரு இந்திய அரசியல்வாதி ஆகும். இவர் மத்திய பிரதேச மாநிலம் துர்க் மக்களவை தொகுதியிலிருந்து 10 வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .[1]
இந்திய பாராளுமன்றத்தின் 4 வது, 5 வது, 7 வது மக்களவைக்கு உறுபினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்..[2]