சஞ்சீவ் சௌராசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சீவ் சௌராசியா
Sanjiv Chaurasia
சட்டமன்ற உறுப்பினர்-பீகார்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
முன்னையவர்பூணம் தேவி
தொகுதிதிகா
பதவியில்
2015–2020
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சஞ்சீவ் சௌராசியா

6 சூலை 1969 (1969-07-06) (அகவை 54)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)பட்னா, பீகார்
முன்னாள் கல்லூரிராஞ்சி பல்கலைக்கழகம்
தொழில்உதவிப்பேராசிரியர், அரசியல்வாதி

சஞ்சீவ் சௌராசியா (Sanjiv Chaurasiya) இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2015 மற்றும் 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக திகா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகப் பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] முனைவர் பட்டம் பெற்றுள்ள சௌராசியா தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் ராஞ்சியில் உள்ள எசு. எசு. நினைவுக் கல்லூரியில் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிந்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. My Neta
  2. BJP names Sanjiv Chaurasia from Digha
  3. Digha land tussle erupts afresh
  4. BJP citadel intact, with major breaches
  5. "Sanjiv Chaurasia(Bharatiya Janata Party(BJP)):Constituency- DIGHA(PATNA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2023-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சீவ்_சௌராசியா&oldid=3741351" இலிருந்து மீள்விக்கப்பட்டது