சஞ்சிப் குமார் மல்லிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சிப் குமார் மல்லிக்
ସଞ୍ଜିବ କୁମାର ମଲ୍ଲିକ
2019 ஆம் ஆண்டில் பத்ரக்கில் நடந்த விஸ்வகர்மா பூஜையின் போது சஞ்சிப்
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்ஜுகல் கிஷோர் பட்நாயக்
தொகுதிபத்ரக் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 ஏப்ரல் 1975 (1975-04-11) (அகவை 49)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்
துணைவர்பிரியதர்சினி மல்லிக்
உறவுகள்Manas Ranjan Mallik (Brother)
பெற்றோர்(s)இருதானந்த மல்லிக் (தந்தை)
அன்னபூர்ணா மல்லிக் (தாய்)
வேலைஅரசியல்வாதி

சஞ்சிப் குமார் மல்லிக் (Sanjib Kumar Mallick) (listen ; பிறப்பு 11 ஏப்ரல் 1975) ஒடிசாவைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஒடிசா அரசியலில் பிஜு ஜனதா தளத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். 2019 ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் உறுப்பினராக பத்ரக் தொகுதியில் இருந்து ஒடிசா சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] இவர் பாரதிய ஜனதா கட்சியின் பிரதீப் நாயக்கை 33,389 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். [2]

தொடக்க கால வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]

சஞ்சிப் மல்லிக் 11 ஏப்ரல் 1975 அன்று பத்ரக்கில் முன்னாள் இந்திய அரசியல்வாதியான இருதானந்த மல்லிக் மற்றும் அன்னபூர்ணா மல்லிக் ஆகியோருக்குப் பிறந்தார். [3] இவரது சகோதரர் மனாஸ் ரஞ்சன் மல்லிக் ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

சஞ்சிப் தனது தந்தை மற்றும் சகோதரரின் மரணத்திற்குப் பிறகு தீவிர அரசியலில் நுழைந்தார். இவர் பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்து 2019 ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பத்ரக்கிலிருந்து 16 வது ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhadrak Assembly Elections 2019, Bhadrak Election Latest News, Candidates List, Party Name, Results, Voting, Poll Date, Timing & Schedule" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 October 2020.
  2. "Bhadrak Election Results 2019 LIVE: Bhadrak Assembly Election Results, Winner, Runner-Up & Vote Share – Oneindia" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 October 2020.
  3. "Shri Sanjib Kumar Mallick". Odisha Assembly. பார்க்கப்பட்ட நாள் 10 October 2020.
  4. "Ticket race picks up pace for Bhadrak seat in Odisha". 4 March 2019. http://www.newindianexpress.com/states/odisha/2019/mar/04/ticket-race-picks-up-pace-for-bhadrak-seat-1946469.html. பார்த்த நாள்: 13 October 2020. 
  5. "Odisha: BJD MLA Sanjib Mallick tests positive for COVID-19" (in en). BW Businessworld. 21 August 2020. http://www.businessworld.in/article/Odisha-BJD-MLA-Sanjib-Mallick-tests-positive-for-COVID-19-/21-08-2020-311565/. பார்த்த நாள்: 12 October 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சிப்_குமார்_மல்லிக்&oldid=3829716" இலிருந்து மீள்விக்கப்பட்டது