சங்லங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சங்லங்
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சங்லங்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்6,394
மொழிகள்
 • அலுவல்ஆங்கிலம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
தொலைபேசிக் குறியீடு03808
இணையதளம்www.changlang.nic.in

சங்லங் என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லங் மாவட்டத்திக் உள்ள நகரம். இம்மாவட்டத்தின் தலைநகரம் இது. இங்கு நீர் ஆற்றல், கரி, தாது வளங்கள் கிடைக்கின்றன. இங்கு வாழும் மக்கள் பல பழங்குடியின மொழிகளைப் பேசுகின்றனர். இவர்களின் மொழி இந்தியின் வரவால் அழிவின் விளிம்பில் உள்ளன. இங்கு வாழும் மக்களில் சிலர் தங்களுக்கென்று தனி ஆட்சிப் பகுதியும் கோருகின்றனர்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்லங்&oldid=2745981" இருந்து மீள்விக்கப்பட்டது