சங்கோல் அருங்காட்சியகம்
Appearance
சங்கோல் அருங்காட்சியகம் (Sanghol Museum) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதேகாட் சாகிப் மாவட்டத்தில் உள்ள சங்கோல் கிராமத்தில் அமைந்துள்ளது. தொல்பொருள் அருங்காட்சியகமான இந்த அருங்காட்சியகத்தின் தற்போதைய கட்டிடம் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று திறக்கப்பட்டது. [1] பஞ்சாப் அரசாங்கத்தின் கலாச்சார விவகார தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகங்களின் துணைப் பிரிவாக இது இயங்குகிறது. [2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Parminder Singh Grover Moga; Davinderjit Singh (20 May 2011). Discover Punjab: Attractions of Punjab. Parminder Singh Grover. pp. 68–. GGKEY:XNGH941JBTK.
- ↑ Disvoer Punajb. Parminder Singh Grover. pp. 68–. GGKEY:LDGC4W6XWEX.
- ↑ "Uchha pind of Buddhism in Punjab". The Tribune. 2019-11-20. பார்க்கப்பட்ட நாள் 2020-09-09.