சங்குதுறை கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்குதுறை கடற்கரை தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்றாகும். கன்னியாகுமரியில் இருந்து பத்து கட்டை (கி.மீ) தூரத்தில் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் மனதை கவரும் வகையில் இயற்கை எழில் உள்ள கடற்கரையாக விளங்குகின்றது. இங்கு குழந்தைகள் பூங்காவும், நீண்ட மணற்பரப்பும் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்குதுறை_கடற்கரை&oldid=729268" இருந்து மீள்விக்கப்பட்டது