சங்கராச்சாரியார் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனி சூழ்ந்த சங்கராச்சாரியர் மலை, தால் ஏரி, ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர்
சங்கராச்சாரியார் மலையில் அமைந்த சங்கராச்சாரியார் கோயில்

சங்கராச்சாரியார் மலை (Shankaracharya Hill) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீநகரில் அமைந்த தால் ஏரிக் கரையின் அருகே அமைந்துள்ளது. [1] [2] [3]1000 அடி உயரம் கொண்ட இம்மலையின் உச்சியில் சங்கராச்சாரியார் கோயில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ahmad, Khalid Bashir. "The Hill And The History". Greater Kashmir. Archived from the original on 27 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 December 2016.
  2. "Shankaracharya Hills". Discover India. பார்க்கப்பட்ட நாள் 14 March 2018.
  3. Kak, Ram Chandra. "Ancient Monuments of Kashmir". Koausa. பார்க்கப்பட்ட நாள் 14 March 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கராச்சாரியார்_மலை&oldid=3552608" இலிருந்து மீள்விக்கப்பட்டது