சங்கபரிவார இயக்கங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீவிர வலதுசாரி இந்து இயக்கங்கள் சங்க பரிவாரங்கள்,சங்கபரிவார இயக்கங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்து மதத்தின் மீது தீவிர நம்பிக்கை இருப்பதாகத் தங்களைக் கூறிக்கொள்ளும் இந்த இயக்கங்கள், இந்தியாவில் நடந்த பல மதக்கலவரங்களுக்குக் காரணமாகவும் அல்லது பின்புலமாகவும் இருந்ததாகவும் கருதப்படுகிறது.

வர்ணசிரமத்தைத் தங்களது தலையாயத் தர்மமாகக் கொண்ட இந்த இயக்கங்களின் தாக்கம் இந்திய அரசியலில் குறிப்பிடத்தகுந்தது.

கொள்கை[தொகு]

 1. இந்தியாவில் வர்ணாசிரமத்தை நிலை நிறுத்துவது.[சான்று தேவை]
 2. பாகிஸ்தான், இந்தியா, ஆப்கான் மற்றும் வங்காள தேசத்தை இணைத்து, கிறித்துவ, புத்த, தலித், நாத்திகர்கள் இல்லாத அகண்ட பாரதம் அமைப்பது.[சான்று தேவை]

வரலாறு[தொகு]

சங்கபரிவார இயக்கங்கள்[தொகு]

இயக்கங்களுடன் அவற்றின் தமிழ்ப் பொருள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.

 1. ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (தேசிய தொண்டர் அமைப்பு)
 2. சுதேசி சாகரன் மனச் (தேச விழிப்புணர்வு முன்னணி)
 3. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (அனைத்திந்திய மாணவர் அமைப்பு)
 4. சரஸ்வதி சிசு மந்திர் மருத்துவ அணி
 5. வித்யா பாரதி, கல்வி நிறுவனங்கள்
 6. பாரதிய வனவாசி கல்யாண் ஆசிரமம் (வனவாசி அமைப்பு)
 7. பாரதிய மஸ்தூர் சங்கம் (தொழிலாளர் அமைப்பு)
 8. ராஷ்ட்ரிய சேவிக்க சமிதி (தேசிய பெண்கள் தொண்டர் அமைப்பு)
 9. பாரதிய ஜனதா கட்சி - அரசியல் கட்சி
 10. விசுவ இந்து பரிஷத் (உலக இந்து அமைப்பு)
 11. பஜ்ரங் தளம் (அனுமான் சேனை)
 12. பாரதிய கிசான் சங்கம் (இந்திய உழவர்கள் அமைப்பு)

அரசியல்[தொகு]

கலாசாரம்[தொகு]

ஆதாரங்கள்:[தொகு]

1.தெஹல்கா இணைய தளத்தில் குஜராத் 2002 ஒரு தொகுப்பு