உள்ளடக்கத்துக்குச் செல்

சகீலா பானோ போபாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகீலா பானோ போபாலி
பிறப்பு1942
போபால், மத்தியப் பிரதேசம், இந்தியா
இறப்பு16 திசம்பர் 2002
புனித ஜார்ஜ் மருத்துவமனை
தொழில்(கள்)கவ்வாலி, நடிகை

சகீலா பானோ போபாலி (Shakeela Bano Bhopali) ஒரு இந்திய நடிகையும் இந்தியாவின் முதல் பெண் கவ்வாலியும்ஆவார். இவர் 1942 ஆம் ஆண்டில் போபாலில் பிறந்தார். இது 1956 முதல் புதிதாக உருவாக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமாக இருந்து வருகிறது. ஜாகிர், தர்சான், பாட்ஷா மற்றும் ராகா ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார்.  1984 ஆம் ஆண்டு போபால் பேரழிவில் தனது குரலை இழந்த இவர், 2002 டிசம்பர் 16 அன்று செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் ஒரு கொடிய மாரடைப்பால் இறந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "भोपाल गैस कांड में चली गयी थी इस गायिका की आवाज़, दिलीप कुमार और जैकी श्रॉफ भी थे दिवाने". Patrika. Rajasthan Patrika. 16 December 2017. பார்க்கப்பட்ட நாள் 16 December 2017.
  2. "Shakeela Bano Bhopali". Bhopale.com. பார்க்கப்பட்ட நாள் 28 October 2014.
  3. "Shakeela Bano Bhopali Songs - Gana.com". Gana.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகீலா_பானோ_போபாலி&oldid=3967655" இலிருந்து மீள்விக்கப்பட்டது