சஃபியா அப்தெல் ரகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சஃபியா அப்தெல் ரகுமான் (Safiya Abdel Rahman) என்பவர் ஒரு பெண் சாரணர் ஆவார். எகிப்திய சாரணக் கூட்டமைப்பின் குறிப்பிடத்தக்க சாரணர்களில் இவரும் ஒருவர். எகிப்து வாழ் பெண்களின் விளையாட்டுத்துறையிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் உள்நாட்டு மற்றும் உலக சாரணியத்திற்கு ஆற்றிய சேவையின் காரணமாக வெள்ளி மீன் விருது வென்றுள்ளார். இவ்விருது 1965 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mazhar, Inas (15–21 April 2004). "Alternate Ideas". Al-Ahram Weekly இம் மூலத்தில் இருந்து 30 செப்டம்பர் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060930185415/http://weekly.ahram.org.eg/2004/686/profile.htm. பார்த்த நாள்: 25 September 2006. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஃபியா_அப்தெல்_ரகுமான்&oldid=3242531" இலிருந்து மீள்விக்கப்பட்டது