உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளி மீன் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளி மீன் விருது (Silver Fish Award) என்பது வயது முதிர்ந்த பெண் சாரணர்களுக்குரிய உலகின் உயர் விருது ஆகும். பெண் சாரணியத்திற்காக ஆற்றும் சேவைக்கென இது வழங்கபடுகின்றது. 1911 இல் இவ்விருது உருவாக்கப்பட்டது. முன்னர் அனைத்து சின்னங்களையும் சித்தி பெற்றாலே வழங்கப்பட்ட இவ்விருது, தற்போது சாரணிய சேவைக்காக வழங்கப்பட்டது. [1]

மேற்கோள்

[தொகு]
  1. "Awards Procedure". Girlguiding South West England. Archived from the original on 20 ஆகஸ்ட் 2007. பார்க்கப்பட்ட நாள் 2 May 2007. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_மீன்_விருது&oldid=3572410" இலிருந்து மீள்விக்கப்பட்டது