க. சட்டநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

க. சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர்.

சிறுகதைத் தொகுப்புக்கள்[தொகு]

  • மாற்றம் (1980)
  • உலா (1992)
  • சட்டநாதன் கதைகள் (1995)

குறுநாவல்[தொகு]

  • நீளும் பாலை

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._சட்டநாதன்&oldid=223309" இருந்து மீள்விக்கப்பட்டது