க. இரகுபரன்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
க. இரகுபரன் (பிறப்பு: மே 10 1964), ஈழத்து எழுத்தாளர், இலங்கை, யாழ்ப்பாணம் எனுமிடத்தில் பிறந்த இவர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் விரிவுரையாளராவார்.
எழுதிய நூல்
[தொகு]- நல்லூர் சின்னதம்பிப் புலவர்
உசாத்துணை
[தொகு]- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011