கௌசம்பி மெட்ரோ நிலையம்
Appearance
தில்லி மெட்ரோ நிலையம் | ||
பொது தகவல்கள் | ||
ஆள்கூறுகள் | 28°38′44″N 77°19′28″E / 28.645475°N 77.324359°E | |
கட்டமைப்பு | ||
கட்டமைப்பு வகை | உயர்தளம் | |
வரலாறு | ||
திறக்கப்பட்டது | 14 ஜூலை 2011 | |
சேவைகள் | ||
தில்லி மெட்ரோ
|
கௌசம்பி மெட்ரோ நிலையம் தில்லியில் உள்ள தொடர்வண்டி நிலையம் ஆகும். தில்லி மெட்ரோ நிலையங்களில் ஒன்று. இது ஆனந்து விகார் நிலையத்தின் விரிவாக்கத்திற்காக கட்டப்பட்டது. மார்ச்சு 2011-இல் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. [1] பின்னர், 2011 சூலை பதினான்காம் நாளில் திறக்கப்பட்டது. [2][3][4]
சான்றுகள்
[தொகு]- ↑ Lalmani Verma (10 February 2010). "Metro’s date with Ghaziabad delayed: now it’s March 2011". தி இந்தியன் எக்சுபிரசு. http://www.indianexpress.com/news/metros-date-with-ghaziabad-delayed-now-its-july-2011/577962/0.
- ↑ Peeyush Khandelwal (13 June 2011). "Ghaziabad corridor to be Inaugurated on July 9". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103103432/http://www.hindustantimes.com/Ghaziabad-corridor-to-be-Inaugurated-on-July-9/Article1-709067.aspx.
- ↑ DMRC(13 July 2011). "Anand Vihar - Vaishali Section To Open For Passenger Services From 14th July 2011". செய்திக் குறிப்பு.
- ↑ "Vaishali Metro to kick off on July 14 minus Maya". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 July 2011 இம் மூலத்தில் இருந்து 2012-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105205308/http://articles.timesofindia.indiatimes.com/2011-07-13/delhi/29768261_1_vaishali-metro-dmrc-r-k-kardam.