கோ. முனியாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோ. முனியாண்டி (பிறப்பு: மே 4 1948) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவரான இவர் ஒரு நிருபரும், இலக்கியச் சிந்தனை அமைப்பாளர்களுள் ஒருவருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1964 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் புதுக் கவிதைகள், சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • மலேசிய இலக்கியச் சிந்தனை புதுக்கவிதைப் பரிசு (1979)
  • சிறுகதைப் பரிசு (1985)
  • செம்பருத்தி மாத இதழ் குறுநாவல் பரிசு (2002).

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._முனியாண்டி&oldid=1042265" இருந்து மீள்விக்கப்பட்டது